கோவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cat
வரிசை 2:
[[File:Kusuma Sarovar Ghat.jpg|thumb|upright=1.35|கோவர்தன மலையடிவாரத்தில் உள்ள குசும குளக்கரையின் [[படித்துறை]]கள்]]
 
[[திருமால்|திருமாலின்]], [[கிருட்டிணன்| கிருஷ்ணாவதார]] காலத்தில், மழைக்கடவுளான [[இந்திரன்| இந்திரனுக்கே]] [[கோகுலம்|கோகுலத்தில்]] வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, [[கிருட்டிணன்]] தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.
 
இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான [[இந்திரன்]], கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்.
வரிசை 12:
File:Shahadin 001.jpg|ஸ்ரீகிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கிப் பிடிக்கும் ஓவியம்
File:Krishna Holding Mount Govardhan - Crop.jpg|[[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] ஏழு நாட்களாக தூக்கிப் பிடித்த மலை
File:Krishna raising Mount Govardhan, Bhagavata Purana,ca 1640.jpg|பாகவத புராணத்தின்படி கிருஷ்ணர் மலையை ஒரு விரலால் தூக்கிய காட்சி; 1640இல் வரையப்பட்ட ஓவியம்
 
</gallery>
வரிசை 21:
{{கிருட்டிணன்}}
 
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோவர்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது