"நந்தகோபன் (தொன்மவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி
சி (cat)
'''நந்த கோபன்''' அல்லது '''நந்தகோபர்''' என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்| யது குல இடையர்]]. [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி [[தேவகி]]யின் அண்ணனான [[கம்சன்]] வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2577391" இருந்து மீள்விக்கப்பட்டது