மயன், அசுர கட்டிடக் கலைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1:
[[File:Krishna orders Mayasura to build a palace for the Pandavas.jpg|thumb|250px|right|கிருஷ்ணர் மயனிடம் [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் புது நகரத்தை கட்ட ஆணையிடல்]]
 
'''மயாசுரன்''' அல்லது '''மயன்''' என்பவன் இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன்.
 
== திரிபுரம் ==
 
மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே [[அச்சிறுப்பாக்கம்]] என வழங்கப்படலாயிற்று.
 
== இராமாயணத்தில் ==
வரிசை 29:
 
.
 
 
 
{{இராமாயணம்}}
வரி 37 ⟶ 35:
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/மயன்,_அசுர_கட்டிடக்_கலைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது