வெம்பாக்கம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''வெம்பாக்கம் வட்டம்''', த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
 
 
'''வெம்பாக்கம் வட்டம்''', தமிழ்நாட்டின் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தின்]] 12 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> [[செய்யார் வட்டம்|செய்யார் வட்டத்தின்]] வடக்குப் பகுதிகளைக் கொண்டு வெம்பாக்கம் வட்டம், மே 2012ல் நிறுவப்பட்டது. <ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/kilpennathur-to-become-11th-taluk-of-tiruvannamalai-district/article7602493.ece Kilpennathur to become 11th taluk of Tiruvannamalai district]</ref>வெம்பாக்கம் வட்டம் 91 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062127.pdf வெம்பாக்கம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/வெம்பாக்கம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது