வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள பதினெட்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://tiruvannamalai.nic.in/development/ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[வெம்பாக்கம் ஊராட்சி|வெம்பாக்கம்]] ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி நான்கு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. <ref> http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=06 </ref>இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] வெம்பாக்கத்தில் இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,752 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்களின்]] தொகை 32,673 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,349 ஆக உள்ளது.<ref>http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 64 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[httphttps://wwwcdn.tamilvus3waas.orggov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/coresite2018/download06/Village_Panchayat2018062739.pdf மாவட்டம் & வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியானஒன்றியத்தின் ஊராட்சிகளின்கிராம பட்டியல்ஊராட்சிகள்]</ref>
<ref> http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=06&blk_name=Vembakkam&dcodenew=6&drdblknew=13 </ref>
{{refbegin|3}}
 
"https://ta.wikipedia.org/wiki/வெம்பாக்கம்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது