பதுவை நகர அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
}}
 
'''பதுவை நகர அந்தோனியார்''' (''Anthony of Padua'') அல்லது '''லிஸ்பன் நகர அந்தோனியார்''' (''Anthony of Lisbon'', 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)<ref>{{cite book |last = Purcell |first=Mary |title=Saint Anthony and His Times |year=1960 |publisher=Hanover House |location=Garden City, New York |pages=19, 275–6}}</ref> பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் [[லிஸ்பன்]] நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் [[இத்தாலி]] நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] பெற வைத்ததுtyyவைத்தது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
61,320

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2577990" இருந்து மீள்விக்கப்பட்டது