"யானைப் படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,399 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
[[படிமம்:Battle at Lanka, Ramayana, Udaipur, 1649-53.jpg|right|thumbnail|இராமாயண இலைங்கைப் போர், 1649-53]]
[[File:Hannibal traverse le Rhône Henri Motte 1878.jpg|right|thumbnail|யானைப்படை,[[ஹன்னிபால்]], 1878]]
'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவைதகர்க்கக்கூடியவையாக இருந்தன. தற்காலப் போர்களில் [[பீரங்கி வண்டி]]கள் செய்க்கூடிய அக்கால யானைப்படைகள் செய்தன. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் [[கோட்டை]] தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.<ref>
{{cite dictionary
| year = 1911
| url = http://books.google.com/books?id=THkxAQAAMAAJ&q=elephantry#v=snippet&q=elephantry&f=false
}}</ref>
யானை முதன்முதலாக போரில் பயன்படுத்தப்பட்டது தென்னிந்தியாவில்தான் என்று வரலாற்றாசிரியர் தாமஸ் ட்ரவுட்மன் குறிப்பிடுகிறார். பல ஆயிரம் ஆண்டுகளாக போர்களில் ஈடுபடுத்தப்பட்ட யானைப்படையானது கடைசியாக [[சாயம்]] நாட்டு மன்னர் 1833இல் [[கம்போடியா]]வுடன் போரிட்டபோது பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article24947006.ece | title=வேழத்துக்கு ஒரு திருவிழா | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 செப்டம்பர் 15 | accessdate=16 செப்டம்பர் 2018 | author=சு. தியடோர் பாஸ்கரன்}}</ref>
 
== உசாத்துணைகள் ==
* ந. சி. கந்தையா பிள்ளை. (2006). ''தமிழர் பண்பாடு''. அப்பர் அச்சகம்: சென்னை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578018" இருந்து மீள்விக்கப்பட்டது