ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:3A80:46A:A33:CD5F:44EF:8A27:E813 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2544701 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
| image_caption = புகழ் பூத்த கருநாடக இசைப்பாடகி
| date_of_birth = [[செப்டம்பர் 16]], [[1916]]
| place_of_birth = [[மதுரை]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| date_of_death = [[டிசம்பர்திசம்பர் 11]], [[2004]]
| place_of_death = [[சென்னை]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| occupation = [[கர்நாடக இசை]]ப்பாடகி
| spouse = [[கல்கி சதாசிவம்]]
}}
 
'''எம். எஸ். சுப்புலட்சுமி''' என்று பரவலாக அறியப்படும் '''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி''' ([[செப்டம்பர் 16]], [[1916]] - [[டிசம்பர்திசம்பர் 11]], [[2004]]) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகியாவார். [[1998]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் மிக உயர்ந்த விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [[தமிழ்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[இந்தி]], [[சமஸ்கிருதம்]], [[குஜராத்தி]] ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் [[ஐக்கிய நாடுகள் அவை]]யிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
== பிறப்பும், குடும்பப் பின்னணியும் ==
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாதிபுரட்டாசி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் [[மதுரை]] சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார்.<ref name="ஓர் அக்கினிப்பிரவேசம்">[http://www.jeyamohan.in/?p=4607 ஓர் அக்கினிப்பிரவேசம்]</ref> அவரது தந்தையார் சுப்பிரமணியம் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
 
== இசையுலகில் காலடி ==
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் ''"மரகத வடிவம்"'' என்ற [[செஞ்சுருட்டி]] இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்துசெய்துக் கொண்டார்.
 
ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ''"பாடு"'' என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
வரிசை 25:
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. [[செம்மங்குடி சீனிவாச ஐயர்|செம்மங்குடி சிறீனிவாச ஐயர்]], [[முசிரி சுப்பிரமணிய ஐயர்]], [[செம்பை வைத்தியநாத பாகவதர்]], [[ராஜ மாணிக்கம் பிள்ளை]], [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]], [[பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்]], [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் ''பண்டித நாராயணராவ் வியாசி''யிடமிருந்து கற்றார். ''அப்துல் கரீம்கான்'' மற்றும் ''பாதே குலாம்கானின்'' இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
 
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் ''"மரகத வடிவும் செங்கதிர் வேலும்"'' எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட [[புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை]] தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
 
== திரைத்துறை பங்களிப்புகள் ==
வரிசை 31:
 
==== சகுந்தலை ====
[[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ்புகழ்ப் பெற்றார். ''"மிகக் குதூகலிப்பதும் ஏனோ"'', ''"எங்கும் நிறை நாதப்பிரம்மம்"'', ''"பிரேமையில் யாவும் மறந்தேனே"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.
சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துசெய்துக் கொண்டனர்.
 
==== சாவித்திரி ====
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது