இயல்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இயல்புரிமை''' (natural right) என்பது உலகம்தழுவிய [[உரிமை]]கள் தொடர்பான ஒரு கருத்துருவாகும். இந்த உரிமை, [[சட்டம்|சட்டங்களிலோ]] [[நம்பிக்கை]]களிலோ தங்கியிராமல் உயிரினங்களுக்கு இயல்பாகவே அமைந்தது எனப்படுகின்றது. இயல்புரிமைக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட [[இயற்கை விதி]]க் கோட்பாட்டின் உள்ளடக்கம் இயற்கையாக முடிவாக்கப்படுவதால் இது உலகம் முழுதும் பொருந்துகிறது. ஐரோப்பாவில் [[அறிவெழுச்சிக் காலம்|அறிவெழுச்சிக்]] (Enlightenment) காலத்தில், இயற்கை விதி, அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக இருந்ததுடன், இதுவே [[செந்நெறிக்காலத் தாராண்மையியம்|செந்நெறிக்காலத் தாராண்மையியத்துக்கும்]] அடிப்படையாக அமைந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இயல்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது