"ஒ. வே. விஜயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (தானியங்கிஇணைப்பு category கேரள எழுத்தாளர்கள்)
சி (cat)
}}
 
'''ஓ.வி. விசயன்''' என்றழைக்கப்படும், '''ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்''' (''Ottupulackal Velukkuty Vijayan'') ([[யூலை 2]] , [[1930]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4394419.stm Key Indian writer OV Vijayan dies BBC News, Hyderabad Last Updated: Wednesday, 30 March, 2005, 14:30 GMT 15:30 UK]</ref>-[[மார்ச் 30]], [[2005]]<ref>[http://www.britannica.com/biography/O-V-Vijayan என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஆசிரியர்கள் எழுதியது கடைசி புதுபிப்பு 7-10-2014]</ref>) [[இந்தியா]]வின் [[மலையாளம்|மலையாள மொழி]]யின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய "பாதிரியார் கோன்சாலேசிடம் கூறுங்கள்" என்ற சிறுகதையே இவரது,<ref>[http://www.india.deepthi.com/who-is-who-kerala/o-v-vijayan.html ஓ.வி.வி.முதல் இலக்கிய முயற்சி]</ref> முதல் இலக்கிய முயற்சியாகும். 6 [[நாவல்]]கள், 9 [[சிறுகதை|குறுங்கதைகள்]], மற்றும் 9 [[கட்டுரை]]கள் எழுதியுள்ளார். "[[கசாக்கின் இதிகாசம்]]" என்ற நாவல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது<ref>[http://onlinestore.dcbooks.com/author/vijayan-o-v இணைய பெட்டகம் டிசி நூல்கள்]</ref>.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
{{Reflist}}
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578256" இருந்து மீள்விக்கப்பட்டது