"குர்பச்சன் சிங் தலிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (cat)
 
'''சர்தார் குர்பச்சன் சிங் தலிப்''' (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் [[பத்ம பூசண்]] விருது பெற்றவர். <ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=July 21, 2015}}</ref>
இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார். 
புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சீக்கியர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
 
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578261" இருந்து மீள்விக்கப்பட்டது