"கே. ஆர். சேதுராமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (cat)
 
'''கே. ஆர். சேதுராமன்''' ஓமியோபதி மருத்துவர். (குட்டின்) கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதியருக்கு 1939ல் [[மதுரை|மதுரையில்]] பிறந்தவர். இவர் நூலகர், சிறந்த சமூக வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். [[சௌராட்டிர மொழி]] வளர்ச்சிக்காக 2006இல் [[சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது]] பெற்றவர்.
 
==கல்வி==
நூற்றாண்டு விழா கொண்டாடிய மதுரை சௌராட்டிர உயர்நிலைப் பள்ளியில் 1956ல் பள்ளி இறுதி படிப்பு முடித்தவர். தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கும் மதுரை [[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை]]யில் இளங்கலை விலங்கியல் கல்வியை 1960ல் முடித்தவர். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்| மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] எம்.ஏ., முதுகலை பட்டம் பெற்று, [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பலகலைக்கழகத்தில்]] இளங்கலை மற்றும் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றார்.
 
==பணி புரிந்த இடங்கள்==
# சௌராட்டிர கல்லூரியில் நிறுவன நூலகர்,மதுரை
# சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், கோவை
# கோவை [[பாரதியார் பல்கலைக்கழகம்| பாரதியார் பல்கலைக்கழக]] நூலகம்.
 
==படைத்த நூல்கள்==
 
==சாகித்திய அகாதமி விருது==
இந்தியாவில் சிறுபான்மை இனமக்கள் பேசும் மொழிவளர்ச்சிக்காக வழங்கப்படும், [[சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது| பாஷா சம்மான்]] விருதை கே. ஆர். சேதுராமனுக்கும், [[தாடா. சுப்பிரமணியன்|தாடா. சுப்பிரமணியனுக்கும்]] கூட்டாக, 2006இல் [[சௌராட்டிர மொழி]] வளர்ச்சிக்கு பாடுபட்டதை பாராட்டி [[சாகித்திய அகாதமி]] வழங்கிப் பாராட்டியுள்ளது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/bhasha%20samman_suchi.jsp Sri Thada. Subramanyam & Sri K.R. Sethuraman Sourashtra Language and Literature jointly-2006]</ref>
 
==மேலும் காண்க==
 
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு: சௌராட்டிரர்]]
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள்]]
[[பகுப்பு:1939 பிறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578264" இருந்து மீள்விக்கப்பட்டது