கோமல் அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cat
வரிசை 3:
11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும் பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர்.{{cn}} பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார்.{{cn}} கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதினார்.{{cn}}
 
படிக்கும்போதே ஊடகத்துறையில் கால்பதித்த கோமல், பல்வேறு சிற்றிதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், ஒன்றிரண்டு வெகுமக்கள் இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். ஊடகப்பணி மட்டுமின்றி, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என பல தளங்களிலும் இயங்குபவர். 'காவிரி' என்ற அமைப்பை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் நற்பணிகளைச் செய்து வருபவர்.
 
== இயற்றிய நூல்கள் ==
வரிசை 16:
*அன்புள்ள அப்பா,அம்மாவுக்கு...
* அறிவோம் மயிலாடுதுறை
 
*கலாநிதி மாறன்<ref>{{cite web | url=http://www.vijayapathippagam.com/index.php?option=com_virtuemart&view=category&virtuemart_category_id=356 | title=விஜயாபதிப்பகம் கோமல் அன்பரசன் - புத்தகங்கள் | accessdate=11 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=https://www.nhm.in/shop/Komal-Anbarasan.html | title=nhm.in/ | accessdate=11 சனவரி 2015}}</ref>
*கொலை கொலையாம் காரணமாம்<ref>{{cite web | url=http://books.vikatan.com/index.php?aid=911 | title=விகடன்.காம் கோமல் அன்பரசன் - புத்தகங்கள் | accessdate=11 சனவரி 2015}}</ref>
வரி 35 ⟶ 34:
 
[[பகுப்பு:தமிழக ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோமல்_அன்பரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது