சீ. டீ. வேணுகோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1:
 
'''சீ. டீ. வேணுகோபால்''' (''C.T. Venugopal'', 1907-1972) ஒரு இந்திய சிவில் சர்வீசஸ் அதிகாரி ஆவார். இவர்இந்திய இரயில்வே கணக்குச் சேவைகளின் உறுப்பினராக இருந்தார்.
 
வரி 6 ⟶ 5:
 
==தொழில்==
1930 இல் ஐஆர்ஏஎஸ் அமைப்பதற்கான முதன்மை அதிகாரி ஆவார். <ref name="History of IRAS">{{cite web|title=IRAS|url=http://www.servinghistory.com/topics/Indian_Railway_Accounts_Service::sub::History_Of_IRAS|publisher=Indian Railways}}</ref> இந்திய மற்றும் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இரயில்வே சொத்துக்களைப் பிரிப்பதற்கான பொறுப்பாளராக அவர் கருதப்பட்டார். அவர் ரயில்வே வாரிய உறுப்பினராகவும் இருந்தார். கே.பீ. முஷான்-உடன் இணைந்து அவர் இந்திய ரயில்வே புத்தகத்தை எழுதினார். <ref name="Books - Indian Railways">{{cite book|last=C.T.Venugopal & K.P.Mushran|title=Indian Railways|url=https://books.google.com/books?id=yGKYYgEACAAJ}}</ref> ஒவ்வொரு வருடமும் நினைவு விரிவுரைகளுடன் ஐஆர்ஏஎஸ் சீ. டீ. வேணுகோபாலை நினைவுகூருகிறது. <ref name="Memorial lectures at IRAS">{{cite web|title=Memorial Lectures|url=http://irsme.nic.in/files/brief.pdf}}</ref>
 
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
அவர் இந்து மதத்திலிருந்து கிறித்துவத்திற்கு மாற்றினார், மேலும் கிறித்துவிற்கு சாட்சியம், உள்ளிட்ட மத இதழ்களையும் புத்தகங்களையும் வெளியிட்டார். <ref name="Religious Publications">{{cite web|title=Witness to Christ|url=http://www.worldcat.org/title/witness-to-christ/oclc/000799177}}</ref>
ஓய்வு பெற்ற பிறகு, [[கிருத்தவ மருத்துவக் கல்லூரி]]க்கு அருகில் வேலூரில் குடியேறினார். 1972 ல் இறந்து போனார்.
 
வரி 19 ⟶ 17:
 
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:1972 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீ._டீ._வேணுகோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது