செல்மா லோவிசா லேகர்லாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி cat
வரிசை 21:
==வாழ்கை==
 
செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்<ref name=ea>{{Cite Americana|wstitle=Lagerlof, Ottilia Lovisa Selma}}</ref> . பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார்.
 
==இலக்கிய பயணம்==
 
அவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுதத் தொடங்கினர். அதனை வெளியிட [[பிரெட்ரிகா லிம்நெல்]] என்ற பதிப்பாளர் உதவினார்<ref name="glbtq">{{citation |last=Munck |first=Kerstin |title=Lagerlöf, Selma |periodical=[[glbtq.com]] |year=2002 |url=http://www.glbtq.com/literature/lagerlof_s.html}}</ref>. அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான 'கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா' இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு 'கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்' என்ற புத்தகத்தை எழுதினார்<ref>{{Cite EB1922|wstitle=Lagerlöf, Selma}}</ref>. 1897ல் [[பாலென்]] நகருக்குச் சென்றவர் அங்கு [[வால்போர்க் ஒலேன்டர்]] என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.
வரிசை 44:
[[பகுப்பு:1858 பிறப்புகள்]]
[[பகுப்பு:1940 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செல்மா_லோவிசா_லேகர்லாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது