டி. எச். லாரன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
சி cat
வரிசை 21:
'''டேவிட் ஹெர்பர்ட் லாரன்ஸ் (David Herbert Lawrence''' ([[செப்டம்பர் 11]], [[1885]] – [[மார்ச் 2]], [[1930]]) [[ஆங்கிலம்|ஆங்கில]] [[எழுத்தாளர்]] மற்றும் [[கவிஞர்]] ஆவார்.<ref>{{Cite web|title=டி. எச். லாரன்ஸ் கவிஞர்|url=https://www.poets.org/poetsorg/poet/d-h-lawrence}}</ref> இவரின் பெரும்பாலான படைப்புகள் [[தொழில்மயமாதல்]] மற்றும் [[நவீனமயமாதல்]] போன்றவற்றினால் ஏற்படும் மனிதத்தன்மையற்ற செயல்களினைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன. மற்ற சில படைப்புகள் [[பாலியல்]], பலம், தன்னிச்சையான இயல்பு, உள்ளுணர்வுகள், மனநலம் போன்றவற்றினை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன.
 
லாரன்சின் கருத்துக்கள் அவருக்கு அதிகமான எதிரிகளையே பெற்றுத் தந்தது. மேலும் இவரின் படைப்புகள் தணிக்கைக்கும், மத ஒறுப்புக்கும் உள்ளாக்கப்பட்டன. இவரின் படைப்பாக்கத் திறன் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டன. தன்னுடைய வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் நாடுகடத்தப்பட்டார். அதனைப் பற்ரி குறிப்பிடுகையில் அது ஒரு வெங்கொடுமையான புனிதப்பயணம் என்றார்.<ref>"It has been a savage enough pilgrimage these last four years" Letter to J. M. Murry, 2 February 1923.</ref> [[இ. எம். பிராஸ்டர்]] இவரின் இறங்கல் பற்றி குறிப்பிடுகையில் எங்கள் தலைமுறைக் கவிஞர்களிலேயே மிகச்சிறந்த கற்பனைத்திறன் கொண்ட கவிஞர் எனக் குறிப்பிட்டார்.<ref>Letter to ''[[The Nation and Atheneum]]'', 29 March 1930.</ref> [[பெர்ட்ரண்டு ரசல்]] குறிப்பிடுகையில் இவர் ஒரு அனைவருக்கும் முன்மாதிரியான ஜெர்மானிய பாசிசவாதி எனக் குறிப்பிட்டார்.
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1885 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._எச்._லாரன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது