"தி. ப. கைலாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (தானியங்கிஇணைப்பு category கன்னட எழுத்தாளர்கள்)
சி (cat)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கைலாசம், தென்கருநாடகத்தில் வாழும் [[தமிழ்]]க் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பரமசிவ ஐயர் மைசூர் மாகாணத்தின் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றியவர். <ref name=Family>{{cite book|last=Rao|first=L. S. Seshagiri|title=T.P Kailasam|year=984|publisher=Sahitya Akademi|pages=1–8}}</ref> மைசூர அரசரின் ஆலோசனையின்பேரில் [[புவியியல்]] கற்க [[இலண்டன்]] சென்றார். நேரம் இருக்கும்போது நாடகங்களைப் பார்வையிட்டார்.
 
மைசூர் திரும்பி அரசுப் பணியில் சேர்ந்தார். பணியாற்ற ஆர்வமின்றி, நாடக எழுத்தாளர் ஆனார். இவரது எழுத்துநடை கன்னடர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. 1945 இல் [[சென்னை|மெட்ராசில்]] கூடிய கன்னட சாகித்ய சம்மேளனத்திற்குத் தலைமை தாங்கினார்.
[[பகுப்பு:1884 பிறப்புகள்]]
[[பகுப்பு:1946 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நபர்கள்]]
[[பகுப்பு:கன்னட எழுத்தாளர்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578281" இருந்து மீள்விக்கப்பட்டது