பர்கதுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய முஸ்லிம்கள்
சி cat
வரிசை 2:
== இளமை ==
 
பர்கதுல்லா பிரித்தானிய [[இந்தியா]]வின் தற்போதைய [[மத்தியபிரதேசம்|மத்தியபிரதேச]] மாநிலத்தில் உள்ள போபாலில் 1854, ஜூலை 7 ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை முன்சி சைஹ் காதரதுல்லா போபாலில் அரசுப் பணியில் இருந்தார். [[ஆங்கிலம்]], [[துருக்கி]], [[ஜப்பானிய மொழி]], [[அரபு]], [[பெர்சியமொழி]], [[ஜெர்மானிய மொழி]] ஆகியவற்றில் சிறந்த அறிஞராக விளங்கினார். தனது 12 ஆவது வயதிலேயே தந்தையை இழந்தார். 1883-ல் காந்த்வாவில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின் மும்பைக்கு சென்று பணியாற்றினார்.<ref> J.C. Ker''Political Trouble in India'', p132</ref>
 
==பணி ==
வரிசை 17:
[[பகுப்பு:1927 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்கதுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது