பா. தாவூத் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் அல்ஹாஜ் தாவூத்ஷா என்பதை பா. தாவூத் ஷா என்பதற்கு நகர்த்தினார்
சி cat
வரிசை 9:
 
== இந்திய விடுதலைப் போரில் பங்கு ==
 
 
1921 இல் [[விழுப்புரம்|விழுப்புரத்தில்]] துணை நீபதியாக (சப் மாஜிஸ்ட்ரேட்டாக) இருந்தபோது கிலாபத் இயக்கக் காரணத் தாலும் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளி விட்டு வெளியேறினார். அப்பொழுது இவரின் பெயர் உதவி ஆட்சியர்(டெபுட்டி கலெக்டர்)பணிக்கு உயர்த்தப்பட வேண்டிய பரிந்துரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வரி 26 ⟶ 25:
சென்னையில் "கார்டியன்' என்ற [[அச்சிடல்|அச்சகத்தை]] தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் தாருல் இஸ்லாம் வார இதழாக மாற்றப்பட்டது. 1934-இல் இருமுறை இதழாக வெளிவந்தது. பிறகு நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ஆம் ஆண்டு [[சென்னை]]யில் [[முஸ்லிம் லீக்]] மாநாடு நடந்தபோது காலை, மாலை என இரு வேளையும் வெளியான ஒரே இதழ் "தாருல் இஸ்லாம்' ஒன்றுதான். இவ்விதழ் [[பர்மா|மியான்மர்]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]] ஆகிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.
 
1920 ஆம் ஆண்டில் 64 பக்கங்களுடன் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழ், பல புதிய இதழ்களின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. தலையங்கங்கள். அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, கேள்வி - பதில், வாசகர் கடிதம், துணுக்குகள் முதலான பல்சுவை அம்சங்களுடன் பவனி வந்தது தாருல் இஸ்லாம்.
 
இதழில் 'எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு' என்று அறிவித்ததார். மேலும் தம் பத்திரிகையில் அச்சுப்பிழை திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்தும் வைத்திருந்தார்.
வரி 33 ⟶ 32:
 
== எழுத்து ==
1934-ஆம் ஆண்டு [[அரசியல்]] சீர்திருத்தங்கள் பற்றி "வரலாற்று தொகுப்பு' என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் "எல்லைப்புற காந்தி [[கான் அப்துல் கஃப்ஃபார் கான்]]' என்ற நூலை [[சத்தியமூர்த்தி]]யின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார்.
 
1905-ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் "சுதேச நன்னெறிச் சங்கம்' என்ற சங்கத்தைத் தொடங்கி ஒரு நூலகம் நடத்தினார். அவருடைய சொற்பொழிவுகளை 1919-ஆம் ஆண்டு [[ஜனவரி]] 1 முதல் "கமலம்' என்ற பெயரில் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.இவர் எழுதிய [[முஹம்மது நபி]]யின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர் சித்திக்' என்ற இவருடைய நூல்கள் பள்ளிகளில் இடம்பெற அரசாங்கம் அனுமதி அளித்தது.
வரி 92 ⟶ 91:
* காதல் பொறாமையா? அல்லது பொறாமைக் காதலா?
* ஹத்திம் தாய்
* மலை விழுங்கி மகாதேவன்
 
=== இதழ்கள் ===
வரி 109 ⟶ 108:
 
[[பகுப்பு:சமூக சேவகர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1885 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பா._தாவூத்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது