"மாக்சிம் கார்க்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (Kanags பக்கம் மாக்சிம் கார்கிமாக்சிம் கார்க்கி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்த...)
சி (cat)
}}
 
'''மாக்சிம் கார்க்கி''' (''Maxim Gorky'') என அறியப்படும் '''அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்''' ({{lang-ru|Алексе́й Макси́мович Пешко́в}}; {{OldStyleDate|28 மார்ச்|1868|16 மார்ச்}}&nbsp;– 18 சூன் 1936) [[உருசியா]] நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.<ref name="kirjasto">{{cite web |url=http://www.kirjasto.sci.fi/gorki.htm |title=Maksim Gorki |publisher=Kuusankoski City Library, Finland |accessdate=2009-07-21}}</ref> இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் [[தாய் (புதினம்)|தாய்]] என்ற புதினத்தை எழுதினார்.
 
==வாழ்க்கை==
மாக்சிம் கார்க்ககுருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.
 
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.
 
==எழுத்துப்பணிகள்==
==அரசியல் ஈடுபாடு==
 
இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
 
==மறைவு==
*{{gutenberg author|id=Maxim_Gorky|name=மேக்சிம் கார்கி}}
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1868 பிறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578296" இருந்து மீள்விக்கப்பட்டது