"ரா. கி. சின்ஹா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி
சி (cat)
 
== சுயசரிதை ==
சின்ஹா [[சனவரி 1]],[[1917]] இல் மஹேஷ்பூர், [[பீகார்|பீகாரில்]] செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.<ref name="Sinha 2005">{{cite book|first=Radha Krishna|last=Sinha|title=An Epitome of English Literature ; A Commemorative Volume in Honour of Dr. R.K. Sinha (A Festschrift)|publisher=Srishti Publishers & Distributors|year=2005|isbn=978-81-88575-58-9}}</ref> 1950 இல் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக் கழகத்தில் [[சூலை 7]], [[1938]] முதல் [[சனவரி 31]], [[1979]] வரை [[பேராசிரியர்|பேராசிரியராகப்]] பணியாற்றினார். அந்த சமயத்தில் இலக்கியத்தில் டி. எச். லாரன்சின் ஆதிக்கம் எனு பெயரில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.<ref name="Sinha 2005" />
 
== சான்றுகள் ==
 
[[பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578300" இருந்து மீள்விக்கப்பட்டது