பிராமி எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து [[இந்தோ-அரேபிய எண் முறை]]யும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.
== குயில் எழுத்து ==
நடுகல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைச் சங்கப்பாடல் ஒன்று குயிலெழுத்து என்று குறிப்பிடுகிறது. <ref>அகநானூறு 297</ref> மதுரை [[மருதன் இளங்கீரனார்]] இதனைக் குறிப்பிடுகிறார். <ref> <poem>
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் - அகநானூறு 297 </poem> </ref>
 
== பிராமி தோற்றம் ==
[[படிமம்:Asokan brahmi pillar edict.jpg|thumb|left|200px| அசோகரின் ஸ்துபியின் ஒரு பகுதி.]]
"https://ta.wikipedia.org/wiki/பிராமி_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது