பிராமி எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் - அகநானூறு 297 </poem> </ref> இந்த எழுத்துக்கள் இளைஞன் ஒருவனின் இளந்தாடி போல் இருந்தது என்றும் அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்கள்) படிப்பதில்லையாம். நடுகல்லில் போற்றப்படுபவன் பெயரும், அவனது செயலும் பொறிக்கப்பட்டிருக்குமாம். <ref> [http://vaiyan.blogspot.com/2018/09/stone-scripts.html குயில் எழுத்து விளக்கம் - படத்துடன்] </ref> குயிலுதல் என்ற சொல்லுக்குத் தோண்டி எடுத்தல், தோண்டிச் செதுக்குதல் என்பது பொருள்
"திரு மணி குயிற்றுநர்குயிகாற்றுநர்" <ref>சிலப்பதிகாரம், காதை 5 - மணியில் துளை செய்வோர்</ref>
"இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து, உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி" <ref>சிலப்பதிகாரம், காதை 28 - குயிலாலவம் - குடந்த குகை</ref> என்னும் தொடர்களால் இதனை உணரலாம். மரத்தில் குடைந்தெடுக்கப்பட்ட இசைக் கருவிகளைச் [[சிலப்பதிகாரம்]] குயிலுவக் கருவிகள் என்றும், இக் கருவிகளை இசைப்போரைக் குயிலுவ மாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. <ref>சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை</ref> <ref>[https://vaiyan.blogspot.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை - விளக்கம்] </ref>
 
== பிராமி தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிராமி_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது