சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
''இக்கட்டுரை சென்னை மாவட்டத்தைப் பற்றியது. சென்னை நகரைப் பற்றி அறிய, [[சென்னை]] பக்கத்தைக் காணவும்.''
[[Image:Chennai-talukas.png|170px|thumb|சென்னை மாவட்டம் பிரிவுகள்.
1. [[தண்டையார்பேட்டை வட்டம்]]

2. [[புரசைவாக்கம் வட்டம்]]
3. [[பெரம்பூர் வட்டம்]]
4. [[அயனாவரம் வட்டம்]]
5. [[அமைந்தக்கரை வட்டம்]]
6. [[எழும்பூர் வட்டம்]]
7. [[மாம்பலம் வட்டம்]]
8. [[மயிலாப்பூர் வட்டம்]]
9. [[கிண்டி வட்டம்]]
10. [[வேளச்சேரி வட்டம்]]
11 [[மதுரவாயல் வட்டம்]]
12 [[ஆவடி வட்டம்]]

'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் இது ஆகும், ஆனால் மிக அதிக அளவில் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.
வரிசை 34:

==மாவட்ட நிர்வாகம்==
சென்னை மாவட்டம் [[தண்டையார்பேட்டை]] மற்றும் [[எழும்பூர்]] என 2 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 1012 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டகளும்]], 40 [[உள்வட்டம்|உள்வட்டகளும்]], 68 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது. <ref>[https://chennai.nic.in/ta/ சென்னை மாவட்டம்]</ref>மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref>

===சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்===
வரிசை 47:
# [[புரசைவாக்கம் வட்டம்]]
# [[வேளச்சேரி வட்டம்]]
# [[மதுரவாயல் வட்டம்]]
# [[ஆவடி வட்டம்]]

==வழிபாட்டுத் தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது