சந்திர நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சந்திர நாட்காட்டி''' (lunar calendar) சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும். மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முழுமையான சந்திர நாட்காட்டி [[இசுலாமிய நாட்காட்டி]] அல்லது ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகளின் முதன்மை விடயம் அவை பருவகாலங்களுடன் ஒத்துக்கொள்ளாமையும் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் ([[நெட்டாண்டு]]களில் 12 நாட்கள்)தள்ளிப்போவதும் ஆகும். [[சூரிய நாட்காட்டி]]யுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும். இது பெரும்பான்மையும் சமய வழிபாடுகளுக்கு மட்டுமே பாவித்தாலும் [[சவுதி அரேபியா]]வில் வணிக பயன்பாட்டிற்கும் பாவிக்கப்படுகிறது.
 
ஓர் '''சந்திர ஆண்டில்''' 354.37 நாட்கள் உள்ளன.
 
இசுலாமிய நாட்காட்டியைத் தவிர்த்து பிற அனைத்து சந்திர நாட்காட்டிகளும் உண்மையில் [[சூரியசந்திர நாட்காட்டி]]கள் ஆகும். அதாவது மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான [[இடைச்செருகல் மாதம்|இடைச்செருகல் மாதத்தை]] கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.
 
[[சீன நாட்காட்டி|சீன]], [[எபிரேய நாட்காட்டி|எபிரேய]], [[இந்து நாட்காட்டி|இந்து]] நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.
 
== ஆண்டு துவங்கும் சந்திர மாதம் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது