"கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
 
'''கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்| தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள பனிரெண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://thoothukudi.nic.in/about-district/development-administration/ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தெட்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] கோவில்பட்டியில் இயங்குகிறது .
 
<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=28 Thoothukudi District]</ref>
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 34,038 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 334 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf 2011 Census of Tutucorin District Panchayat Union]</ref>
 
== ஊராட்சி மன்றங்கள்==
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[httphttps://www.tamilvutnrd.orggov.in/coresitedatabases/downloadcensus_of_india_2011TN/Village_Panchayatpdf/30-Thoothukudi.pdf தூத்துக்குடி மாவட்டம் & மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்ஒன்றியகள் வாரியானவாரியாக ஊராட்சிகளின்கிராம பட்டியல்ஊராட்சிகள்]</ref>
 
{{refbegin|2}}
# அவல்நத்தம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578982" இருந்து மீள்விக்கப்பட்டது