அவந்தி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
=== குருச்சேத்திரப் போரில் ===
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அவந்தி நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியின் மன்னர்களும்; சகோதரர்களுமான ''விந்தன்'' மற்றும் ''அனுவிந்தன்'' ஆகியோர், ஆளுக்கு ஒரு [[அக்குரோணி]] படைகளுடன், [[கௌரவர்]] அணி சார்பாக, [[பாண்டவர்]] அணிக்கு எதிராகஎதிராகப் போரிட்டனர். (மகாபாரதம், [[பீஷ்ம பருவம்]], அத்தியாயம் 19) (5:19)
 
பீஷ்மரின் தலைமையிலான கௌரவர் அணியின் படைத்தலைவர்களாக, அவந்தி நாட்டின் விந்தனும், அனுவிந்தனும் போரிட்டனர். பீஷ்மருக்குப் பின்ன்னர் [[துரோணர்|துரோணரின்]] தலைமையிலும் அவந்தி நாட்டு மன்னர்கள் படைத்தலைவர்களாக போரிட்டனர். அவந்தி நாட்டு மன்னர்களான விந்தனையும், அனுவிந்தனையும் [[அருச்சுனன்]] போரில் கொன்றார்.<ref>[http://mahabharatham.arasan.info/2016/07/Mahabharatha-Drona-Parva-Section-098.html விந்தானுவிந்தர்களைக் கொன்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 098]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அவந்தி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது