சங்கராச்சாரியார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
காஷ்மீர மன்னர்கள் ''கோபாதித்தியன்'' (கி மு 426 – 365) மற்றும் ''லலிதாத்தியன்'' (கி மு 697 – 734) காலத்தில் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.
 
சிக்கந்தர் பட்ஷிகான் எனும் இசுலாமிய மன்னர் இக்கோயிலை இடித்ததாகவும்{{Citation needed}}, நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலின் கூரைகளை ஜெனுலாபீத்தீன் என்பவர் சீரமைத்தாகவும், [[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசின்]] காஷ்மீர் ஆளுநர் குலாம் மொய்னூதீன் உத்தீன் (1841–46), இக்கோயில் கோபுரத்தை செப்பனிட்டுள்ளனர்.
 
[[டோக்ரா வம்சம்|டோக்ரா வம்ச]] மன்னர் [[குலாப் சிங்]] (1846-1857) காலத்தில், ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1961இல் [[துவாரகை மடம்| துவாரகை மடாதிபதி]] இக்கோயிலிலின் கருவறையின் முன் [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] பளிங்குக்கல் சிலையை நிறுவியுள்ளார்.
வரிசை 62:
 
== இயேசுநாதர் ==
சங்கராச்சாரியார் கோயில் மூலவரைக் காணச் செல்லும் படிக்கட்டுகளில் [[பாரசீக மொழி]]யில் செதுக்கப்பட்ட எழுத்துக்களில், [[இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு|மறைந்த வாழ்வின்]] போது, [[இயேசு]]நாதர் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] சங்கராச்சாரியார் கோயில் என தற்போது அழைக்கப்படும் இந்த [[சிவன்]] கோயிலுக்கு வருகை புரிந்தார் எனக் கூறப்பட்டுள்ளது:-{{vague}}{{cn}} <ref name=":0" /><ref name=":1">http://www.mukti4u2.dk/Jesus_Rozabal_Srinagar.htm</ref>
 
Quote
வரிசை 68:
# "The mason of this pillar is Bihishti Zargar (artisan under Sandiman), year fifty and four.
# Khwaja Rukun son of Murjan erected this pillar.
# At this time Yuz Asaf proclaimed his prophethood. Year fifty and four (=கி மு 78).<ref name=":1" />
# அவர் ([[இயேசு]]), இஸ்ரவேலர்களின் மகனும், தீர்க்கதரிசியும் ஆவார்.<ref name=":0"> [http://www.mukti4u2.dk/Srinagar_Shankaracharya_Temple.htm Shankaracharya Temple]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கராச்சாரியார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது