மனித வளர்ச்சி (பொருளியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== அளவீடு ==
மனித வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள அல்லது அளவீடு செய்வதற்கு ஐ.நா சபை ஏற்படுத்திய [[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்]] மூலம் உருவாக்கப்பட்டது தான் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித வளர்ச்சி குறியீட்டு எண்]] Human Development Index (HDI). இந்த குறியீட்டெண், பிறக்கும்போது கணிக்கப்படும் [[ஆயுள் எதிர்பார்ப்பு]], கல்வி கற்றல் குறியீடு (கல்வி கற்ற ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி கற்கும் ஆண்டுகள் ஆகியவற்றின் சராசரி ஆண்டுகள்) மற்றும் மொத்த தேசிய வருமானத்தின் மூலதன சராசரி ஆகியவற்றின் மூலம் HDI கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடானது, மனித திறமைகளின் பங்களிப்பு குறித்து முழுமையாக கணக்கிடவில்லையென்றாலும், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பல்வேறு சமூதாயத்தில் மனித திறனை அளவிடுவதற்கான தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
== மனித வளர்ச்சி குறியீட்டு எண் ==
வரிசை 24:
|}
]]
[[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித வளர்ச்சி குறியீட்டு எண்]] என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும்.   இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும், குறிப்பாக குழ்ந்தைகளின் நலணில், இதன் மூலம் மனித வளர்ச்சியைப் பெருக்குவது. இந்த குறியீடானது மனித வளர்ச்சியை எளிதாக்கும் முயற்சியாக இருந்தாலும், எந்தவொரு பிற குறியீடையும் விட மனித குறியீடு அளவீடு செயவது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது.
 
== மனித வறுமைகோடு குறியீட்டு எண் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_வளர்ச்சி_(பொருளியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது