"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

134 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
==நகர நிர்வாகம்==
கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுரகிசதுர கி.மீ <ref>[http://municipality.tn.gov.in/karur/sal_General%20information.htm நகராட்சியின் இணையம்]</ref> பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2579426" இருந்து மீள்விக்கப்பட்டது