இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2460792 அரிஅரவேலன் உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[டிசம்பர்திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப்பின்னர்மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.<ref name = "sa"> http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf </ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். <ref name = "sas"> http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece </ref>
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: c. [[1944]] -
இறப்பு: [[டிசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப்பின்னர் வழங்கப்பட்டது<ref name = "sa"> http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf </ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். <ref name = "sas"> http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece </ref>
 
==பிறப்பும் படிப்பும்==
இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.<ref = name "one"> இன்குலாப் பேசுகிறேன்: மக்கள் பாவலர் இன்குலாப் முதலாண்டு நினேவேந்தல் வெளியீடு </ref> [[கீழக்கரை]] என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக்[[இசுலாம்|இசுலாமியச்]] சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவர்]]. பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு [[சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி]]யில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் [[மீரா]] என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
 
[[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை|மதுரைத் தியாகராசர் கல்லூரியில்]] இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துசேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து [[சென்னை]]யில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். [[ஈரோடு தமிழன்பன்]], நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இந்தி எதிர்ப்புப் போர்==
1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் [[நா. காமராசன்]], [[கா. காளிமுத்து]], [[பா. செயப்பிரகாசம்]], ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.
 
==பொது வாழ்வுப்பணி==
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் [[மார்க்சியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 [[தலித்]] மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே. பிரபாகரனைச்]] சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
 
==படைப்புகள்==
 
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். '''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது