சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 6:
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும்.
 
178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைத்ததால்இணைப்பதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளதுகூடவுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref> <ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref>
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது