சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
[[File:Chennai District.png|thumb|சென்னை மாவட்டத்தின் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]]]]

''இக்கட்டுரை சென்னை மாவட்டத்தைப் பற்றியது. சென்னை நகரைப் பற்றி அறிய, [[சென்னை]] பக்கத்தைக் காணவும்.''
[[Image:Chennai-talukas.png|170px|thumb|சென்னை மாவட்டம் பிரிவுகள்.
1. [[தண்டையார்பேட்டை வட்டம்]]

2. [[புரசைவாக்கம் வட்டம்]]
3. [[பெரம்பூர் வட்டம்]]
4. [[அயனாவரம் வட்டம்]]
5. [[அமைந்தக்கரை வட்டம்]]
6. [[எழும்பூர் வட்டம்]]
7. [[மாம்பலம் வட்டம்]]
8. [[மயிலாப்பூர் வட்டம்]]
9. [[கிண்டி வட்டம்]]
10. [[வேளச்சேரி வட்டம்]]
11 [[மதுரவாயல் வட்டம்]]
12 [[திருவொற்றியூர் வட்டம்]]
13[[சோழிங்கநல்லூர் வட்டம்]]
14[[ஆலந்தூர் வட்டம் (சென்னை)|ஆலந்தூர் வட்டம்]]]]

'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும்.

178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைப்பதால்இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடவுள்ளதுகூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref> <ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref>

==புவியியல்==
வரி 34 ⟶ 31:
சென்னை - 600 001.

==மாவட்ட வருவாய் நிர்வாகம்==
சென்னை மாவட்டம் [[தண்டையார்பேட்டை]]File:Chennai மற்றும்District.png|thumb|சென்னை [[எழும்பூர்]]மாவட்டத்தின் என 23 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 1216 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 40 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 68 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது. <ref>[https://chennai.nic.in/ta/ சென்னை மாவட்டம்]</ref>மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref>

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் [[வட சென்னை]], [[மத்திய சென்னை]] மற்றும் [[தென் சென்னை]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 122 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms விரிவாக்கம் செய்யப்படவுள்ள சென்னை மாவட்டப் பகுதிகள்]</ref> மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref>

===சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்===
வரி 53 ⟶ 52:
# [[சோழிங்கநல்லூர் வட்டம்]]
# [[ஆலந்தூர் வட்டம் (சென்னை)|ஆலந்தூர் வட்டம்]]
# [[மாதவரம் வட்டம்]]
# [[அம்பத்தூர் வட்டம்]]
{{refend}}

"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது