சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 47:
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes = <ref name="dchb-b"/>
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல் மொழி
வரிசை 60:
| registration_plate =
| blank1_name_sec1 = [[பாலின விகிதம்]]
| blank1_info_sec1 = 929 பெண்கள் / 1000 ஆண்கள்<ref name="dchb-b"/>
| blank2_name_sec1 = [[எழுத்தறிவு]]
| blank2_info_sec1 = 90.218%<ref name="dchb-b"/>
| blank3_name_sec1 =
| blank3_info_sec1 =
வரிசை 91:
 
===பொருளாதார வளர்ச்சி===
தமிழ்நாட்டின் மாவட்டங்களிலியேமாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04 04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>.
 
==மக்கள்தொகை பரம்பல்==
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம்1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 950 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் வாழ்கின்றனர்உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். <ref>[httphttps://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref>
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,751,322 (80.73%, கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், இசுலாமியர்க்ள்இசுலாமியர்கள் 439,270 (9.45 %) ஆகவும் உள்ளனர்.
ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது.
 
==ஆட்சியர் அலுவலகம்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது