கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
| name =கயிலாயம் அலை
{{Infobox mountain
| name =கயிலை மலை
| photo = Kailash north.JPG
| photo_caption = கயிலை மலையின் வடபகுதி
| elevation_m = 6638
| elevation_ref =
| prominence_m = 1319
| prominence_ref
| map = China Tibet
| map_size = 300
| listing =
| location = [[திபெத்து]] [[சீனா]]
| range = [[இமயமலை]]
| lat_d = 31 | lat_m = 4 | lat_s = 0 | lat_NS = N
| long_d = 81 | long_m = 18 | long_s = 45 | long_EW = E
| region_code= CN-54
| first_ascent =
| easiest_route =
| province =
}}
'''கைலை மலை''','''திருக்கயிலாய மலை''' அல்லது '''கைலாசம்''' அல்லது '''கைலாயம்''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், [[சத்லஜ் ஆறு|சட்லெச்சு ஆறும்]], [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் உற்பத்தியாகிறது. ஓடுகின்றது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட [[இராட்சதலம் ஏரி]]யும் ஆகும்.<ref>[https://earthscience.stackexchange.com/questions/9977/lake-manasarovar-v-s-lake-rakshastal-fresh-water-v-s-salt-water Lake Manasarovar v.s. Lake Rakshastal: fresh-water v.s. salt-water]</ref> மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
 
| photo_caption = கயிலாயம்(திருச்சிற்றமபலம்)
கையிலை மலை [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[போன் பௌத்தம்|போன்கள்]], [[திபெத்திய பௌத்தம்|திபெத்தியர்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. <ref>[https://sacredsites.com/asia/tibet/mt_kailash.html Mount Kailash]</ref>
| location = [[தென்னாடாகிய தமிழ்நாடு]]
''திருக்கயிலாயம்'' அல்லது ''கைலாசம்''' அல்லது '''கைலாயம்'' என்பது தென்னாடுடைய சிவனே எனப் புகழப்படும் தமிழகத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.
 
[[படிமம்:Hindukailash.JPG|thumb|right|200px|கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும், [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
 
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்துகயிலாயமாகிய இத்தலம்சிதம்பரத்திற்குச் சென்று அத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] இத்தலம்சிதம்பரத்தின் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாய மலையில்கைலாயத்தில் தனது துணைவியான [[பார்வதி]] தேவியுடன்பால்வீதியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தைகைலாயமாகிய திருச்சிற்றம்பலத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய [[சிவலிங்கம்|லிங்கமாகவும்]], மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.அதன்படியே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரமும் உலகின் மையப்புகுதியில் உள்ளது.
[[படிமம்:MtKailash location.png|வலது|thumb|கைலை மலை அமைந்துள்ள இடம்]]
[[படிமம்:Mt Kailash sat.jpg|thumb|வலது|துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-[[மானசரோவர்]] (வலப்புறம் கறுப்பாய் தெரிவது) ஏரியும் [[இராட்சதலம் ஏரி]]யும்]]
[[படிமம்:Hindukailash.JPG|thumb|right|200px|கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
 
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] இத்தலம் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாய மலையில் தனது துணைவியான [[பார்வதி]] தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய [[சிவலிங்கம்|லிங்கமாகவும்]], மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
 
== கைலாச யாத்திரை ==
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது