கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் கயிலாயமாகிய சிதம்பரத்திற்குச் சென்று அத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] சிதம்பரத்தின் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாயத்தில் தனது துணைவியான பால்வீதியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயமாகிய திருச்சிற்றம்பலத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. [[விஷ்ணு புராணம்]] கைலாயம் உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.அதன்படியே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரமும் உலகின் மையப்பகுதியில் உள்ளது.
 
== கைலாச யாத்திரை பயணம்:தமிழகத்திலுள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருதல்.அதன் பிறகு சிதம்பரத்திற்கு பேருந்துகளின் மூலம் வரலாம்.
== கைலாச யாத்திரை ==
[[File:Kailash south side.jpg|left|thumb|கையிலை மலையின் தெற்கு முகம்]]
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இந்து மதம், புத்த மதம், சமண மதம், [[போன் பௌத்தம்|பொம்பா]] மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. பொம்பா மதம் திபெத்தின் ஆதி மதம். இவர்கள் கைலையை இடமாகச் சுற்றுகின்றனர். இந்துக்கள் வலம் வரும் போது அவர்கள் இடம் வருகின்றனர். 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
 
கைலாயம் சீனாவின் [[திபெத்திய பீடபூமி]]யில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.
 
== மலையேற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது