கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox mountain
| name =கயிலை மலை
| name =கயிலாயம்(சிதம்பரம்)
| photo = Kailash north.JPG
| photo_caption = கயிலை மலையின் வடபகுதி
| elevation_m = 6638
| elevation_ref =
| prominence_m = 1319
| prominence_ref
| map = China Tibet
| map_size = 300
| listing =
| location = [[திபெத்து]] [[சீனா]]
| range = [[இமயமலை]]
| lat_d = 31 | lat_m = 4 | lat_s = 0 | lat_NS = N
| long_d = 81 | long_m = 18 | long_s = 45 | long_EW = E
| region_code= CN-54
| first_ascent =
| easiest_route =
| province =
'''கைலை மலை''','''திருக்கயிலாய மலை''' அல்லது '''கைலாசம்''' அல்லது '''கைலாயம்'''
}}
கைலாயம் (கயிலாயம்,சிதம்பரம்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற தலம்.சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
'''கைலை மலை''','''திருக்கயிலாய மலை''' அல்லது '''கைலாசம்''' அல்லது '''கைலாயம்''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், [[சத்லஜ் ஆறு|சட்லெச்சு ஆறும்]], [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் உற்பத்தியாகிறது. ஓடுகின்றது. இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட [[இராட்சதலம் ஏரி]]யும் ஆகும்.<ref>[https://earthscience.stackexchange.com/questions/9977/lake-manasarovar-v-s-lake-rakshastal-fresh-water-v-s-salt-water Lake Manasarovar v.s. Lake Rakshastal: fresh-water v.s. salt-water]</ref> மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
 
கையிலை மலை [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[போன் பௌத்தம்|போன்கள்]], [[திபெத்திய பௌத்தம்|திபெத்தியர்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.<ref>[https://sacredsites.com/asia/tibet/mt_kailash.html Mount Kailash]</ref>
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] சிதம்பரத்தின்மீது''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாய மலையில் தனது துணைவியான [[பார்வதி]] தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம். [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.அதன்படியே சிதம்பரமும் உலகின் மையப்பகுதியில் உள்ளது.
 
கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும், [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
== கைலாச யாத்திரை ==கயிலாயமான
 
தமிழகத்தில் உள்ள சிதம்பரத்திற்கு பேருந்தின் மூலம் வரலாம்.
[[படிமம்:MtKailash location.png|வலது|thumb|கைலை மலை அமைந்துள்ள இடம்]]
[[படிமம்:Mt Kailash sat.jpg|thumb|வலது|துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-[[மானசரோவர்]] (வலப்புறம் கறுப்பாய் தெரிவது) ஏரியும் [[இராட்சதலம் ஏரி]]யும்]]
கைலாயம் (கயிலாயம்,சிதம்பரம்) [[பாடல் பெற்ற தலங்கள்படிமம்:Hindukailash.JPG|பாடல்thumb|right|200px|கைலாய பெற்றமலை தலங்களில்]]பற்றிய ஒன்றாகும்.இந்துக்களின் [[சம்பந்தர்]],நம்பிக்கையை [[அப்பர்]],விளக்கும் [[சுந்தரர்]]ஒரு மூவரதும்படம். பாடல் பெற்ற தலம்.சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
 
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] சிதம்பரத்தின்மீதுஇத்தலம் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாய மலையில் தனது துணைவியான [[பார்வதி]] தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய [[சிவலிங்கம்|லிங்கமாகவும்]], மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.அதன்படியே சிதம்பரமும் உலகின் மையப்பகுதியில் உள்ளது.
 
== கைலாச யாத்திரை ==கயிலாயமான
[[படிமம்:Kailash south side.jpg|left|thumb|கையிலை மலையின் தெற்கு முகம்]]
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இந்து மதம், புத்த மதம், சமண மதம், [[போன் பௌத்தம்|பொம்பா]] மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. பொம்பா மதம் திபெத்தின் ஆதி மதம். இவர்கள் கைலையை இடமாகச் சுற்றுகின்றனர். இந்துக்கள் வலம் வரும் போது அவர்கள் இடம் வருகின்றனர். 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
 
கைலாயம் சீனாவின் [[திபெத்திய பீடபூமி]]யில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.
 
== மலையேற்றம் ==
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.<ref>[https://www.speakingtree.in/allslides/does-fear-of-lord-shiva-residing-in-mount-kailash-makes-it-an-unclimbed-peak Does fear of Lord Shiva residing in Mount Kailash, makes it an unclimbed peak?]</ref> திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடிகள் ஆகும்.
 
== கயிலாயத்தைத் தரிசித்த சில அடியார்கள் ==
வரி 19 ⟶ 48:
* அப்பர் பெருமான்
 
== இதனையும் காண்க ==
* [[மானசரோவர்]] ஏரி
* [[இராட்சதலம் ஏரி]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள் ==
{{Commons category|Mount Kailash}}
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kayilayam.htm தல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=73 கோயில் வரலாறு]
* [https://www.youtube.com/watch?v=opNaX3Vw9M8 கையிலை மலை - காணொளி]
* [https://www.youtube.com/watch?v=16gZ-KBesCU கையிலை யாத்திரைக் காணொளி]
*[https://www.youtube.com/watch?v=QjKFozJS-gw புனித மானசரோவர் ஏரி - காணொளி]
 
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல் இடங்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
[[பகுப்பு:சீன மலைகள்]]
[[பகுப்பு:திபெத்தின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது