கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மணி.கணேசன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Kalaiarasy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2363247 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox_Scientist
| name = கரோலஸ் லின்னேயஸ்
Carl Linnaeus
| image = Carl von Linné.jpg
| image_width = 230px
| caption = கரோலஸ் லின்னேயஸ் அலெக்சாண்டர் ரோசலின் 1775ல் வரைந்தது.
| birth_date = {{birth date|1707|5|23|mf=y}} (see
article note:<ref name="birthday">“Carl Linnaeus was born in Råshult, Småland, in 1707 on May 13th (Old Style) or 23rd according to our present calendar.” Citation: ''[http://www.linnaeus.uu.se/online/life/4_0.html Linnaeus the child]'' by [http://www.uu.se/english/ Uppsala University]. "Old Style" in the cited text refers to the [[Swedish calendar]].</ref>)
| birth_place = ரோஸ்ஹுல்ட், ஹெல்ம்ஹுல்ட், [[சுவீடன்]]
| death_date = {{death date and age|1778|1|10|1707|5|23|mf=y}}
| death_place = [[உப்சாலா]], [[சுவீடன்]]
| residence = [[சுவீடன்]]
| nationality = [[சுவீடன்]]
| field = [[விலங்கியல்]], [[மருத்துவம்]], [[தாவரவியல்]]
| work_institutions =
| alma_mater = [[லுண்ட் பல்கலைக்கழகம்]]
[[உப்சாலா பல்கலைக்கழகம்]]
University of Harderwijk
| doctoral_advisor =
| doctoral_students =
| known_for = [[அறிவியல் வகைப்பாட்டு]], [[உயிரியல் பெயர்முறை]]
| author_abbrev_bot =
| prizes =
| religion =
| signature = Linne autograph.png.svg
| footnotes =

[[படிமம்:Carl Linnaeus dressed as a Laplander.jpg|thumb|right|கரோலஸ் லின்னேயஸ் தனது தேசிய உடையில்.]]
'''கரோலஸ் லின்னேயஸ்''' (Carl Linnaeus or Carolus Linnæus) ([[மே 23]], [[1707]] - [[ஜனவரி 10]], [[1778]]) [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் [[தாவரவியலாளர்|தாவரவியலாளராகவும்]], [[விலங்கியலாளர்|விலங்கியலாளராகவும்]], [[மருத்துவர்|மருத்துவராகவும்]] திகழ்ந்தார். புதிய, தற்கால [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டு]] (''scientific classification'') முறைக்கும், [[உயிரியல் பெயர்முறை|பெயர்முறைக்கும்]] (''nomenclature'') அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (''ecology'') முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.

| name = '''கரோலஸ் லின்னேயஸ்
Carl''' Linnaeus
[[படிமம்:Linne autograph.png|thumb|right|210px|கார்ல் வி. லின்னே என்று தன்கையொப்பத்தில் இட்டுள்ளார். கடை எழுத்தாகிய e மீது ஏகாரத் திரிபுக் குறியிட்டுக் காட்டியுள்ளார்.]]

'''கரோலஸ் லின்னேயஸ்''' (Carl Linnaeus or Carolus Linnæus) ([[மே 23]], [[1707]] - [[ஜனவரி 10]], [[1778]]) [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் [[தாவரவியலாளர்|தாவரவியலாளராகவும்]], [[விலங்கியலாளர்|விலங்கியலாளராகவும்]], [[மருத்துவர்| மருத்துவராகவும்]] திகழ்ந்தார். புதிய, தற்கால [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல்வகைப்பாடுஅறிவியல் வகைப்பாட்டு]] (''scientific classification'') முறைக்கும், [[உயிரியல் பெயர்முறை|பெயர்முறைக்கும்]] (''nomenclature'') அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (''ecology'') முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.

[[படிமம்:Linne autograph.png|thumb|right|210px|கார்ல்Liகார்ல் வி. லின்னே என்று தன்கையொப்பத்தில் இட்டுள்ளார். கடை எழுத்தாகிய e மீது ஏகாரத் திரிபுக் குறியிட்டுக் காட்டியுள்ளார்.]]

== பெயர் ==
வரி 33 ⟶ 12:
==வரலாறு==

ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் கரோலஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார். இந்த ராஷல்ட் (''Råshult'') என அழைக்கப்படும் பகுதி, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (''Småland'') மாகாணத்தில் உள்ள ''Älmhult Municipalityராஷல'' இல் அமைந்துள்ளது.

இவரது தந்தை ஒரு பாதிரியார் ஆவார். தாவரவியலாளரும்கூட. தன் மகன் லின்னேயஸுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். கரோலஸ் லின்னேயஸ் இலத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றைத் தம் தந்தையிடமே கற்றுத் தேர்ந்தார். தந்தையைப் போன்று இவரும் தாவரங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தம் வீட்டுத் தோட்டத்தில் பல்வேறுவகையான தாவரங்களை வளர்த்து வந்தார். புதிய தாவரங்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்தார். இவருடைய ஈடுபாட்டைக் கண்டு, லின்னேயஸ் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதை இவரது தந்தை உறுதி செய்தார்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://m.tamil.thehindu.com/opinion/blogs/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AE%25B8%25E0%25AF%258D-10/article8635944.ece&ved=0ahUKEwi9r5WlwtvUAhXFN48KHS56AbkQFgggMAE&usg=AFQjCNFgZv_R1L6uplro4ANczrufCb4hvQ">{{cite web | url=http://m.tamil.thehindu.com/opinion/blogs/கார்ல்-லின்னேயஸ்-10/article8635944.ece | title=கார்ல் லின்னேயஸ் 10 | accessdate=26 சூன் 2017}}</ref>
வரி 39 ⟶ 18:
லின்னேயஸ் தம் பத்தாவது வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். தொடர்ந்து தாவர ஆராய்ச்சிகளையும் இவர் மேற்கொண்டு வந்தார். உடலியல் மற்றும் தாவரவியல் குறித்த கல்வியை முறையே [[லுண்ட்]], [[உப்சாலா பல்கலைக்கழகங்களில்]] பெற்றார். பூக்களில் உள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றால் கவரப்பட்ட இவர், அதே தலைப்பில் தானும் கட்டுரை ஒன்றை எழுதியதன் மூலம் தாவரவியற் பூங்காவான உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே தாவரவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு இவர் ஆற்றிய விரிவுரைகள் புகழ்மிக்கவை. தாவர வகைப்பாட்டியல் முறை குறித்து கட்டுரைகள் படைத்தார். இவ் ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்குப் போதுமான நிதியை, 1732 இல், அக்காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத [[லாப்லாந்து]] (''Lapland'') பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு [[உப்சாலா அறிவியல் அக்காடமி]] வழங்கி ஊக்கப்படுத்தியது.

இதற்காக, இவர் நெடும் பயணம் மேற்கொண்டார். தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாது புவியியல் பற்றியும் எண்ணற்ற குறிப்புகளை எழுதினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வகை தாவர இனங்களை அடையாளம் கண்டார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, '''ஃப்ளோரோ லேப்போனிகா''' என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன்பின், தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார். பிறகு, நெதர்லாந்தில் உள்ள [[ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில்]] மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றார்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://m.tamil.thehindu.com/opinion/blogs/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AE%25B8%25E0%25AF%258D-10/article8635944.ece&ved=0ahUKEwi9r5WlwtvUAhXFN48KHS56AbkQFgggMAE&usg=AFQjCNFgZv_R1L6uplro4ANczrufCb4hvQ">{{cite web | url=http://m.tamil.thehindu.com/opinion/blogs/கார்ல்-லின்னேயஸ்-10/article8635944.ece | title=கார்ல் லின்னேயஸ் 10 | accessdate=26 சூன் 2017}}</ref>

== வகைப்பாட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது