டாம் சாயரின் சாகசங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை சேர்ப்பு
வரிசை 1:
'''டாம் சாயரின் சாகசங்கள்''' ''(The Adventures of Tom Sawyer)'' என்பது [[மார்க் டுவெய்ன்]] எழுதிய [[புதினம் (இலக்கியம்)]] ஆகும். இது [[மிசிசிப்பி ஆறு]] ஓரமாக வளர்ந்த ஒரு சிறுவனைப் பற்றியது. இந்தக் கதையானது புனித பீட்டர்ஸ்பர்க் எனும் கற்பனை நகரத்தில் [[1840]] ஆம் ஆண்டில் நடைபெறும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியானது [[மிசூரி|மிசூரியில்]] உள்ள ஹன்னிபல் பகுதியினால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது .இந்தப் பகுதியில் தான் மார்க் டுவெய்ன் சிறுவனாக வாழ்ந்து வந்தார்.<ref>{{cite web|url=http://americanliterature.com/author/mark-twain/bio-books-stories|website=www.americanliterature.com|title=American Literature: Mark Twain|accessdate=29 January 2015}}</ref> இந்தப் புதினத்தில் டாம் சாயர் அவரது நண்பர் ஹக்குடன் இணைந்து செய்த சாகசங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் ஒன்று டாம் வேலிக்கு வெள்ளை அடிப்பதும் ஒன்றாகும். இது [[ஓவியக் கலை|ஓவியமாகவும்]] வரையப்பட்டுள்ளது.
 
துவக்கத்தில் [[வியாபாரம்|வியாபார]] ரீதியாக தோல்வி அடைந்த இந்தப் புதினமானது மார்க் டுவெய்னின் படைப்புகளிலேயே அதிகம் விற்பனையானது.<ref name="UVA Twain">{{cite web|last1=Railton|first1=Stephen|title=The Adventures of Tom Sawyer|url=http://twain.lib.virginia.edu/tomsawye/tomhompg.html|website=Mark Twain in His Times|publisher=University of Virginia|accessdate=2 April 2018}}</ref><ref>{{cite book|last1=Messent|first1=Peter|title=The Cambridge Introduction to Mark Twain|date=2007|publisher=Cambridge University Press|location=Cambridge, England|url=https://books.google.com/books?id=oqbQZkDfnhUC&pg=PA12&lpg=PA12&dq=adventures+of+tom+sawyer+copies+sold&source=bl&ots=SrwfaaDplK&sig=Zb5pxmTigjz_uG0RMOoz-CF_1kE&hl=en&sa=X&ved=0ahUKEwiYjI_th5zaAhULG3wKHaGiB0I4FBDoAQg5MAM#v=onepage&q=adventures%20of%20tom%20sawyer%20copies%20sold&f=false|accessdate=2 April 2018}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டாம்_சாயரின்_சாகசங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது