டாம் சாயரின் சாகசங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
உரை சேர்ப்பு
வரிசை 23:
| wikisource= டாம் சாயரின் சாகசங்கள்
}}
'''டாம் சாயரின் சாகசங்கள்''' ''(The Adventures of Tom Sawyer)'' என்பது [[மார்க் டுவெய்ன்]] எழுதிய [[புதினம் (இலக்கியம்)]] ஆகும். இது [[மிசிசிப்பி ஆறு]] ஓரமாக வளர்ந்த ஒரு சிறுவனைப் பற்றியது. இந்தக் கதையானது புனித பீட்டர்ஸ்பர்க் எனும் கற்பனை நகரத்தில் [[1840]] ஆம் ஆண்டில் நடைபெறும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியானது [[மிசூரி|மிசூரியில்]] உள்ள ஹன்னிபல் பகுதியினால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது .இந்தப் பகுதியில் தான் மார்க் டுவெய்ன் சிறுவனாக வாழ்ந்து வந்தார்.<ref>{{cite web|url=http://americanliterature.com/author/mark-twain/bio-books-stories|website=www.americanliterature.com|title=American Literature: Mark Twain|accessdate=29 January 2015}}</ref> இந்தப் புதினத்தில் டாம் சாயர் அவரது நண்பர் ஹக்குடன் இணைந்து செய்த சாகசங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் ஒன்று டாம் வேலிக்கு வெள்ளை அடிப்பதும் ஒன்றாகும். இது [[ஓவியக் கலை|ஓவியமாகவும்]] வரையப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்தப் புதினம் [[வியாபாரம்|வியாபார]] ரீதியாக தோல்வி அடைந்த இந்தப் புதினமானது மார்க் டுவெய்னின் படைப்புகளிலேயே அதிகம் விற்பனையானது.<ref name="UVA Twain">{{cite web|last1=Railton|first1=Stephen|title=The Adventures of Tom Sawyer|url=http://twain.lib.virginia.edu/tomsawye/tomhompg.html|website=Mark Twain in His Times|publisher=University of Virginia|accessdate=2 April 2018}}</ref><ref>{{cite book|last1=Messent|first1=Peter|title=The Cambridge Introduction to Mark Twain|date=2007|publisher=Cambridge University Press|location=Cambridge, England|url=https://books.google.com/books?id=oqbQZkDfnhUC&pg=PA12&lpg=PA12&dq=adventures+of+tom+sawyer+copies+sold&source=bl&ots=SrwfaaDplK&sig=Zb5pxmTigjz_uG0RMOoz-CF_1kE&hl=en&sa=X&ved=0ahUKEwiYjI_th5zaAhULG3wKHaGiB0I4FBDoAQg5MAM#v=onepage&q=adventures%20of%20tom%20sawyer%20copies%20sold&f=false|accessdate=2 April 2018}}</ref>
 
== கதைச் சுருக்கம் ==
துவக்கத்தில் [[வியாபாரம்|வியாபார]] ரீதியாக தோல்வி அடைந்த இந்தப் புதினமானது மார்க் டுவெய்னின் படைப்புகளிலேயே அதிகம் விற்பனையானது.<ref name="UVA Twain">{{cite web|last1=Railton|first1=Stephen|title=The Adventures of Tom Sawyer|url=http://twain.lib.virginia.edu/tomsawye/tomhompg.html|website=Mark Twain in His Times|publisher=University of Virginia|accessdate=2 April 2018}}</ref><ref>{{cite book|last1=Messent|first1=Peter|title=The Cambridge Introduction to Mark Twain|date=2007|publisher=Cambridge University Press|location=Cambridge, England|url=https://books.google.com/books?id=oqbQZkDfnhUC&pg=PA12&lpg=PA12&dq=adventures+of+tom+sawyer+copies+sold&source=bl&ots=SrwfaaDplK&sig=Zb5pxmTigjz_uG0RMOoz-CF_1kE&hl=en&sa=X&ved=0ahUKEwiYjI_th5zaAhULG3wKHaGiB0I4FBDoAQg5MAM#v=onepage&q=adventures%20of%20tom%20sawyer%20copies%20sold&f=false|accessdate=2 April 2018}}</ref>
டாம் சாயர் தனது அத்தை போலி மற்றும் அவனது சகோதரன் சித் உடன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்குச் செல்லாமல் நீந்துவதற்குச் செல்வதால் அவனுக்கு வீட்டின் மதில்சுவரை வண்ணம் பூசும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், டாம் புத்திசாலித்தனமாக இந்த வேலையைச் செய்தால் தான் பரிசு கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை அந்த வேலையைச் செய்ய வைக்கிறான்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டாம்_சாயரின்_சாகசங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது