"டாம் சாயரின் சாகசங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

689 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
கதைச் சுருக்கம்
(உரை சேர்ப்பு)
(கதைச் சுருக்கம்)
{{தொகுக்கப்படுகிறது|user=ஞா. ஸ்ரீதர்}}
{{Infobox book
| name = டாம் சாயரின் சாகசங்கள்
== கதைச் சுருக்கம் ==
டாம் சாயர் தனது அத்தை போலி மற்றும் அவனது சகோதரன் சித் உடன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்குச் செல்லாமல் நீந்துவதற்குச் செல்வதால் அவனுக்கு வீட்டின் மதில்சுவரை வண்ணம் பூசும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், டாம் புத்திசாலித்தனமாக இந்த வேலையைச் செய்தால் தான் பரிசு கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை அந்த வேலையைச் செய்ய வைக்கிறான்.
 
டாம் அந்த நகரத்திற்கு புதியதாக வந்த பெக்கி தாட்சரின் மீது காதல் வயப்படுகிறான். அவளும் அந்த காதலை ஏற்றுக்கொள்கிறாள்.ஆனால் டாமிற்கு ஏற்கனவே எமி லாரன்சோடு திருமண உடன்படிக்கை ஏற்பட்டது தெரிந்த பிறகு இவர்களின் காதலில் முறிவு ஏற்படுகிறது. சக மாணவர்களுக்கு இது தெரியவர பெக்கி கவலையடைந்தாள்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2580996" இருந்து மீள்விக்கப்பட்டது