இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2499900 203.125.157.114 உடையது. (மின்)
வரிசை 31:
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''ராம நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
 
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
 
சேது சமுத்திர பகுதியை காக்கும் சேதுபதிகளாக இலங்கை மன்னர்களும், யாதவர்களும்<ref>"மெச்சின னென்று விருதுசிலை வழங்கும் கோதுபதி யாதவன் சேதுபதி யாதவன் தம்முன் னெடுநாள் வம்மினென் றழைத்தே தள்ளுரு நட்பின் சார்புறத் தழுவி உள்ள நெக்குருக வுரோமஞ் சிலிர்ப்பப் பேர்பெறும் வரிசைச் சீர்தரப் பெற்றோன்"
 
நூல்: கொங்கு மண்டல சதகம்.
 
இயற்றியவர்: குமாரமங்கலம் கி.மு.ப.ஆறுமுகம் பிள்ளை </ref>, நாயக்கர்களும் இருந்துள்ளனர்.
 
சேதுபதிகளாக இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
<ref name="sethupathi_tondaimans">{{cite web|url=http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/sethupathis_thondaimans/sethupathis.php|title=Sethupathi Tondaimans|work=The History of Tamil Nadu}}</ref><ref name="holdersofhistory">{{cite web|title=Holder of History:The Ramnad Sethupathis|url=http://www.highbeam.com/doc/1P3-1518390491.html|publisher=High Beam}}</ref><ref name="bridgeofram">{{cite web|title=Sethupathi Dynasty of Ramnad - Guardians of Rama Sethu|url=http://www.bridgeofram.com/2008/02/sethupathi-dynasty-of-ramnad-guardians.html|publisher= Bridge of Ram}}</ref>
 
வரி 57 ⟶ 49:
== சேதுபதிகள் பட்டியல் ==
 
; '''மதுரை நாயக்கர் அரசின் படைத்தலைவர்களாக..'''
 
* சதாசிவ தேவர் சேதுபதி (1590-1621)
* கூத்தன் சேதுபதி (1621-1637)
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது