செப்டம்பர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 46]] – [[யூலியசு சீசர்]] தனது தொன்மக் கடவுள் [[வீனஸ் (தொன்மவியல்)|வீனசு]]க்குக் [[கோயில்]] ஒன்றைக் கட்டினான்.
* [[1255]] - [[அசிசியின் புனித கிலாரா]]வுக்கு [[புனிதர் பட்டம்]] வழங்கப்பட்டது.
*[[1087]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான்.
* [[1580]] - சேர் [[பிரான்சிஸ் டிரேக்]] உலகைச் சுற்றி வந்தார்.
* [[1255]] -– [[அசிசியின் புனித கிலாரா]]வுக்கு [[புனிதர் பட்டம்]] வழங்கப்பட்டது.
* [[1687]] – [[ஏதென்ஸ்|ஏத்தன்சு]] நகரத்தை முற்றுகையிட்ட [[ஒட்டோமான்]] படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான [[வெனிசுக் குடியரசு|வெனிசிய]]ப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
*[[1371]] – செர்பிய-துருக்கியப் போர்கள்: [[உதுமானியப் பேரரசு|உதுமானிய]] சுல்தான் முதலாம் முராடின் படைகள் [[செர்பியா|செர்பிய]]ப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
* [[1777]] - [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[பிலடெல்பியா]] நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
* [[1580]] -– சேர் [[பிரான்சிஸ் டிரேக்]] உலகைச் சுற்றி வந்தார்.
* [[1783]] – [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்சில்]] ஆயுதக் கிளர்ச்சி [[ஷேய்சின் கிளர்ச்சி]] ஆரம்பம்.
*[[1687]] – [[மாண்புமிகு புரட்சி]]: [[இங்கிலாந்து]] மீதான [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியமின்]] முற்றுகையை [[ஆம்ஸ்டர்டம்]] நகரசபை ஆதரித்து வாக்களித்தது.
* [[1907]] - [[நியூசிலாந்து]], [[நியூபவுண்லாந்து]] இரண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியப் பேரரசின்]] டொமினியன்களாயின.
* [[1687]] – [[ஏதென்ஸ்|ஏத்தன்சுஏதென்சு]] நகரத்தை முற்றுகையிட்ட [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு|உதுமானியரிடம்]] படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான [[வெனிசுக் குடியரசுவெனிசு|வெனிசிய]]ப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் [[பார்த்தினன்]] நகரம் பகுதியாக அழிந்தது.
* [[1918]] – [[முதலாம் உலகப் போர்]]: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் [[மியூஸ்-ஆர்கன் தாக்குதல்]] [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆரம்பம்.
* [[1777]] -– [[அமெரிக்கப் புரட்சி]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[பிலடெல்பியா]] நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்கைப்பற்றின.
* [[1934]] – [[ஆர்.எம்.எசு. குயீன் மேரி]] நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
*[[1799]] – [[சூரிக்கு|சூரிக்கில்]] அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மார்கெட் கார்டன் நடவடிக்கை]] தோல்வியடைந்தது.
*[[1905]] – [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] தனது [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
* [[1950]] - [[ஐக்கிய நாடுகள்]] படைகள் [[வட கொரியா]]விடமிருந்து [[சியோல்]] நகரை மீண்டும் கைப்பற்றினர்.
* [[1907]] -– [[நியூசிலாந்து]], [[நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்|நியூபவுண்லாந்து]] இரண்டும் [[பிரித்தானியாபிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[மேலாட்சி அரசு முறை|டொமினியன்களாயின]].
* [[1950]] - [[இந்தோனீசியா]] [[ஐநா]]வில் இணைந்தது.
* [[1918]] – [[முதலாம் உலகப் போர்]]: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் [[மியூஸ்-ஆர்கன் தாக்குதல்]] [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபற்றினர்.
* [[1954]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] இடம்பெற்ற [[புயல்|புயலில்]] சிக்கி [[கப்பல்]] ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மார்கெட் கார்டன் நடவடிக்கை]] தோல்வியடைந்தது.
* [[1960]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் [[தொலைக்காட்சி]] நேரடி விவாதம் [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனுக்கும்]] [[ஜோன் எஃப். கென்னடி]]க்கும் இடையில் இடம்பெற்றது.
* [[1950]] -– [[கொரியப் போர்]]: [[ஐக்கிய நாடுகள் அவை|ஐநா]] [[ஐக்கிய நாடுகள்]] படைகள் [[வட கொரியா]]விடமிருந்து [[சியோல்]] நகரை மீண்டும் கைப்பற்றினர்.
* [[1960]] - [[பிடெல் காஸ்ட்ரோ]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கான]] தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[சீனி]] மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
* [[1962]] - [[யேமன் அரபுக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1954]] – [[சப்பான்|சப்பானின்]] தொடருந்துப் படகு ''டோயா மாரு'' [[சூறாவளி]]யில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
* [[1973]] – [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்]] மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை [[கொன்கோர்ட்]] விமானம் பறந்து காட்டியது.
*[[1959]] – முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த [[இலங்கைப் பிரதமர்]] [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] இறந்தார்.
* [[1983]] – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை [[சோவியத்]] இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
*[[1959]] – [[சப்பான்|சப்பானை]] [[சூறாவளி]] ''வேரா'' தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
* [[1984]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[ஹொங்கொங்]]கை [[சீனா]]விடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
* [[1960]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் [[தொலைக்காட்சி]] நேரடி விவாதம் [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனுக்கும்]] [[ஜோன் எஃப். கென்னடி]]க்கும் இடையில் [[சிகாகோ]]வில் இடம்பெற்றது.
* [[1987]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் [[திலீபன்|லெப்டினன் கேணல் திலீபன்]] [[இந்தியா|இந்திய]] அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
* [[1960]] -– [[பிடெல் காஸ்ட்ரோ]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கான]] தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
* [[1997]] - [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1973]] – [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்]] மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை [[கான்கோர்டு|கொன்கோர்ட்]] விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து காட்டியதுசாதனை நிலைநாட்டியது.
* [[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது.
*[[1980]] – [[மியூனிக்]] நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
* [[2002]] - [[செனெகல்]] நாட்டு [[கப்பல்]] ஒன்று [[காம்பியா]]வில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[1983]] – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை [[சோவியத்]] இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
* [[2007]] - [[வியட்நாம்|வியட்நாமில்]] பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* [[1984]] -– [[ஐக்கிய இராச்சியம்]] [[ஹொங்கொங்ஆங்காங்]]கை [[சீனா]]விடம் [[1997]] இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
* [[2008]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த இவெசு ரொசி [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.
* [[1987]] - – [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் [[திலீபன்|லெப்டினன் கேணல் திலீபன்]] [[இந்தியா|இந்திய]] அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
* [[1997]] -– [[இந்தோனேசியா|இந்தோனேசிய]]வின் கருடா விமானம் மெடான்[[மேடான்]] அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யதுசேதப்படுத்தியது.
* [[2002]] -– [[செனெகல்செனிகல்]] நாட்டு [[கப்பல்]] ஒன்று [[காம்பியா]]வில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2007]] -– [[வியட்நாம்|வியட்நாமில்]] பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* [[2008]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த இவெசு ரொசி [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப்சாதனை பெற்றார்படைத்தார்.
*[[2009]] – [[பிலிப்பீன்சு]], சீனா, [[வியட்நாம்]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]] நாடுகளை ''கெத்சானா'' [[சூறாவளி]] தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 47 ⟶ 54:
*[[1932]] – [[மன்மோகன் சிங்]], இந்தியாவின் 13வது [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]]
*[[1934]] – [[ஏர்னெஸ்ட் மக்கின்டயர்]], இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர்
*[[1936]] – [[வின்னி மண்டேலா]], தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. [[2018]])
*[[1965]] – [[பெத்ரோ பொரொசென்கோ]], உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
*[[1966]] – [[பூரி ஜெகன்நாத்]], இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
வரி 69 ⟶ 77:
 
==சிறப்பு நாள்==
* [[மேலாட்சி அரசு முறை|டொமினியன் நாள்]] ([[நியூசிலாந்து]])
* புரட்சி நாள் ([[யெமன்]])
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது