→வரலாறு
("Ottakoothar_Tamil_Poet.jpg" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....) |
(→வரலாறு) |
||
==வரலாறு==
{{விக்கிமூலம்|ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள்}}
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர்
இவர் இயற்றிய [[குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்]] என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.<ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm</ref> இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]]ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.
|