"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
இரண்டாவதாக வரும் தகவல்கள் நீக்கம் (redundant)
சி (இரண்டாவதாக வரும் தகவல்கள் நீக்கம் (redundant))
 
'''மத்திய சென்னை மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
 
==சட்டமன்றத் தொகுதிகள்==
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத் தொகுதி]]கள்:
*[[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]]
*[[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் (தனி)]]
*[[துறைமுகம் சட்டமன்றத் தொகுதி|துறைமுகம்]]
*[[சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி]]
*[[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]]
*[[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]]
 
== தொகுதி மறுசீரமைப்பு ==
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் [[பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி)|பூங்கா நகர்]], [[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம்]], [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]], [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] , [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]], [[சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
 
== வாக்காளர்களின் எண்ணிக்கை ==
 
{| class="wikitable"
|-
 
== 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ==
37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[திமுக]]வின் [[தயாநிதி மாறன்]] [[அதிமுக]]வின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்வென்றார்.
 
{| class="wikitable"
31,769

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2581456" இருந்து மீள்விக்கப்பட்டது