திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
இரண்டாவதாக வரும் தகவல்கள் நீக்கம் (redundant)
சி (இரண்டாவதாக வரும் தகவல்கள் நீக்கம் (redundant))
 
'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
 
==சட்டமன்றத் தொகுதிகள்==
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத் தொகுதி]]கள்:
 
*[[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
*[[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]]
*[[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]]
*[[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர்]] (தனி)
*[[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]]
*[[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]]
 
==தொகுதி மறுசீரமைப்பு==
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), சிறீ்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனிதனித் தொகுதியாக இருந்த இது பொதுபொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
 
==14 ஆவது மக்களவைத் தேர்தல்==
ஏ. கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617
 
டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271
 
==15 ஆவது மக்களவைத் தேர்தல்==
32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[திமுக]]வின் [[த. ரா. பாலு]] [[பாமக]]வின் அ. கி. மூர்த்தியை 25,036 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்வென்றார்.
 
{| class="wikitable"
36,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2581457" இருந்து மீள்விக்கப்பட்டது