இளையராஜா [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ஈராமரமண மகாரிசிமகரிஷி ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/ilaiyaraajas-comments-on-resurrection-of-jesus-christ-take-social-media-by-storm/articleshow/63487389.cms |title=Ilaiyaraaja’s comments on resurrection of Jesus Christ take social media by storm}}</ref> இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/trichy/christ-remark-plaint-filed-against-ilayaraja/articleshow/63523573.cms |title=Christ remark: Plaint filed against Ilayaraja}}</ref>