"செப்டம்பர் 26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
உண்ணாநோன்பு, சாதனை (ஒற்று இல்லை)
சி (திருத்தம் .......)
(உண்ணாநோன்பு, சாதனை (ஒற்று இல்லை))
*[[1983]] – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை [[சோவியத்]] இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
*[[1984]] – [[ஐக்கிய இராச்சியம்]] [[ஆங்காங்]]கை [[சீனா]]விடம் [[1997]] இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
*[[1987]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் [[திலீபன்|லெப்டினன் கேணல் திலீபன்]] [[இந்தியா|இந்திய]] அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாவிரதம்[[உண்ணா நோன்பு]] இருந்து உயிர்துறந்தார்.
*[[1997]] – [[இந்தோனேசியா]]வின் கருடா விமானம் [[மேடான்]] அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
*[[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
*[[2002]] – [[செனிகல்]] நாட்டு கப்பல் ஒன்று [[காம்பியா]]வில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[2007]] – [[வியட்நாம்|வியட்நாமில்]] பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
*[[2008]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த இவெசு ரொசி [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனைப்சாதனை படைத்தார்.
*[[2009]] – [[பிலிப்பீன்சு]], சீனா, [[வியட்நாம்]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]] நாடுகளை ''கெத்சானா'' [[சூறாவளி]] தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.
 
1,10,341

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2581830" இருந்து மீள்விக்கப்பட்டது