ராய்ச்சூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் போர்கள்|conflict=ராய்ச்சூர்&nbsp;போர்|date=மே 1520|place=[[ராய்ச்சூர்]], [[கருநாடகம்]],இந்தியா|result=விஜயநகர வெற்றிக்கு முடிவு|combatant1=[[File:Vijayanagara_flag.png|25x25px]]'''[[விஜயநகரப் பேரரசு]]'''|combatant2='''[[பிஜப்பூர் சுல்தானகம்]]|commander1=[[File:Vijayanagara_flag.png|25x25px]] [[கிருஷ்ணதேவராயன்]]|commander2=[[Ismail Adil Shah|இஸ்மாயில்]] ஆதில் ஷா|strength1=736,000 (32,600 போர் குதிரைகள் மற்றும் 550 போர் யானைகள்)|strength2=140,000 (காலாட்படை மற்றும் குதிரைப்படைகள்)|casualties1=தெறியவில்லை|casualties2=தெறியவில்லைதெரியவில்லை}}ராய்ச்சூர் போரில் 1520 ஆம் ஆண்டு [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசும்]], [[Adil Shahiபிஜப்பூர் dynastyசுல்தானகம்|பீஜாப்பூர் சுல்தானுக்கும்]] நடந்த போர் ஆகும். இப்போரில் விஜயநகரப் படைகள் வெற்றி பெற்றன. பிஜப்பூர் ஆட்சியாளர் விஜய நகர படைகளால் தோற்கடிக்கப்பட்டு [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ண]] நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.<ref>{{Cite book|last=Krishna Reddy|author=Krishna Reddy|year=2008|title=Indian History|url=https://books.google.co.in/books?id=CeEmpfmbxKEC&pg=SL2-PA167&dq=raichur+battle&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=raichur%20battle&f=false|publisher=Tata McGraw-Hill}}</ref> இந்தப் போர் மிகப்பெரிய விளைவுகளைக் ஏற்படுத்தியது எனலாம்; அதாவது, ஆதில் ஷாஹியின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் பலவீனப்படுத்தியது. ஆகவே பீஜாப்பூர் சுல்தான், விஜயநகர அரசைக் கைப்பற்றுவதற்காக மற்ற [[தக்காணத்து சுல்தானகங்கள்|தக்காண சுல்தான்களுடன்]] கூட்டணியை உருவாக்கினார். இதுவே பின்னாளில் நடந்த [[தலிகோட்டா சண்டை|தலைக்கோட்டை போரில்]] தக்காண சுல்தாண்கள், விஜயநகரத்தை தோற்கடிக்க காரணமாக அமைந்தது.
 
== மேலும் பார்க்க ==
வரிசை 7:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு]]
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ராய்ச்சூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது