சிட்னி ஒப்பேரா மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
சிட்னி ஒப்பேரா மாளிகை, நவீன வெளிப்பாட்டிய (expressionist) வடிவமைப்புடன் கூடியது. தொடர்ச்சியாக அமைந்த பல காங்கிரீட்டு வளைகூரைகள் வடிவமைப்பின் முக்கியமான கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் ஒவ்வொன்றும் 75.2 மீட்டர் ஆரமுடைய கோள வடிவத்தின் துண்டுகளால் ஆனது. கட்டிடம் பெரிய அளவிலான மேடை போன்ற அமைப்பின் மேல் நிறுவப்பட்டுள்ளது. 1.8 எக்டேர் (4.4 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்த இக்கட்டிடம் 183 மீட்டர்கள் (600 அடி) நீளமும், 120 மீட்டர்கள் (394 அடி) அகலமும் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் 25 மீட்டர்கள் (82 அடி) வரை செல்லும் காங்கிறீட்டு நிலத்தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்ட 588 காங்கிறீட்டுத் தூண்கள் இக்கட்டிடத்தைத் தாங்குகின்றன.
 
== நிகழ்ச்சிகளுக்கான இடங்களும் வசதிகளும் ==
செயல்பாட்டு இடங்கள் மற்றும் வசதிகள்:
சிட்னி ஒப்பேரா மாளிகை நிகழ்த்துகைகளுக்கான பல இடவசதிகளைக் கொண்டது.
இந்த மாளிகை கீழ்வரும் செயற்பாட்டு இடங்களை கொண்டுள்ளது:
இங்கு ஒரு* '''கச்சேரி மண்டபம்'''(Concert Hall) ஒன்று: 2679 இருக்கைகளுடன் உள்ளதுகூடியது.
 
* '''யோவான் சதர்லான்ட் அரங்கம்''': 1,507 இருக்கைகள் கொண்டது.
இங்கு ஒரு கச்சேரி மண்டபம்(Concert Hall) ஒன்று 2679 இருக்கைகளுடன் உள்ளது.
* '''நாடக அரங்கம்''': 544 இருக்கைகளோடு அமைந்தது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிட்னி_ஒப்பேரா_மாளிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது